NEWS Posts

<< >>

“குப்பைக்“ குமரன் மேல் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டாது மௌனம் காப்பதேன்???

+++ Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs விடுதலை போராட்டத்திற்கு முன்னரும் சரி பின்னரும்

தடுமாறச்செய்யும் சம்மந்தரின் சிறுபிள்ளைத்தனம்!!!

baby

+++ Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs மக்களின் தொலைநோக்கு அரசியல் பாதையைபடுகுழியில் தள்ளி,

தமிழ் மக்களுக்கு சமஷ்டி அரசியல் தீர்வே தேவை, 13ம் திருத்தம் எதற்கு???

sittampalam

+++ Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs Pubs தமிழ் மக்களுக்கு சமஷ்டி அரசியல் தீர்வே

பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தீடீர் விசாரணையில் இறங்கியுள்ளார்கள்!

நாடு கடந்த அரசு

ஐநாவின் ஆணையை முன்னெடுத்து காணமற் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முல்லைத்தீவில் தனது விசாரணைகளை மேற்கொண்டிருந்த அதே சமயத்தில் காணமற் போனவர்களின் குடும்பத்தவர்களை தமது விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைத்தமை குறித்து

துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர் 2 பேர் காயமடைந்தனர்

துப்பாக்கி

அமெரிக்காவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள பாஸடீனா நகரில் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதி உள்ளது.

“குப்பைக்“ குமரன் மேல் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டாது மௌனம் காப்பதேன்???

விடுதலை போராட்டத்திற்கு முன்னரும் சரி பின்னரும் சரி தாயகமக்கள் பாரிய அவலத்திற்குள் வாழும் நிர்ப்பந்தத்தில் தான் உள்ளார்கள். இதற்கு யார் காரணம் என்பதை இன்று இதய சுத்தியோடு தமிழர்களை காப்பாற்ற முன்வந்து கடமைப் கூட்டமைப்புபணிப்போர் நடத்தும் கூட்டனித் தலைவர்கள் புரிந்து கொள்ளாது இருப்பது ஏன்?.
தமிழர்கள் தலையில் நீண்டகாலமாக “குப்பை“ கொட்டிய குமரன் பத்மநாதன் மீது மேல் நீதிமன்ற முறையீடு ஒன்றை முடுக்கிவிடாது வீணாக காலத்தை கடத்தி வருகின்றார்கள் கூட்டனித்தலைர்கள்!! என்ற குற்றச்சாட்டு தமிழர்கள் மத்தியில் தலைதூக்கி வருகின்றது.
கடந்த காலத்தில் ஐதேகட்சியை முழுமையாக தோர்க்கடித்து மகிந்த சகோதரர் களை ஆட்சிக்கு கொண்டு வரு வதற்கு முழுமையாக பாடுபட்டவர் கள் புலிகள் என்பது இலங்கையர் நன்கு அறிவர். ஆனால் தமிழர் தலையில் குப்பை கொட்டி யது மட்டு மல்ல புலிகள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போட்டதும் இந்தக் காலகட்டம் தான் என்பது உலகறிந்த உண்மை!!!
புலிகளின் வெற்றிகரமான செயலுக்குத் தான் கோத்தா தலமையில் கிழக்காசிய நாடுகளில் பணப்பெட்டிகளை கைமாற்றிக் கொண்டனர் என்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக அன்றைய முற்போக்கான ஊடகங்கள் கர்ச்சித்தன!!!
ஆனால்; தமிழர்கள் தலையில் “குப்பைக்“ கொட்டிய குமரன் பத்மநாதன் என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அன்று தமிழர்களுக்கு சொந்தமான சங்கக்கடையில் பெரும்தொகை பணம் திருடியது முதற்குற்றம்! தலை மறைவாக இருந்தது!! தப்பி ஓடியதும் எனகுற்றங்கள் பலவாக குட்டி போட்டன!!!
எனினும் தன்னை காப்பாற்றவே தமிழ்விடுதலை பாதையில் இருந்த சத்தியசீலன் போன்றவர்களின் காலைபிடித்து தம்பியுடன் இணைந்து மேலும் பல குற்றங்களை தமிழர்களுக்கு செய்தார் என்பதை இந்த “குப்பைக்“ குமரன் பத்மநாதன் என்ற கேபி ஒப்புக்கொள்ள வேண்டும்
அன்று தமிழ் இளையவர்களை விடுதலை என்ற பெயரில் தம்மோடு இணைத்து புலிவிளையாட்டுதமது சொந்த தேவைக்காக பலான குற்றநடவடிக்கையில் ஈடுபடுத்தியவர் இந்த “குப்பைக்“ குமரன். இதனால் தான் இவர் ஷைனட் என்ற திரவத்தை தம்பி பிரபாரகனுக்கு அறிமுகப் படுத்தினார். தாம் செய்யும் திருட்டுத்தனம் சிலசமயம் புலனாய்விடம் சிக்கினால் அந்த விடையம் தமிழ் சமூகத்திற்கு தெரியமுன் பிடி பட்டவர் தன்னை தானே தற்கொலை செய்யும் திட்டமாக அமைந்தது.
கேபி என்ற இந்த “குப்பைக்“ குமரன் விடுதலை புலிகளோடு மட்டுமல்ல சிங்கள படைகளோ டும் அண்டைய நாட்டு கஞ்சாக் காரர்களுடனும் கறுவாட்டு சிப்பாகி களுடனும் சர்வதேசத்து ஆயுதத் தரகர்களுடனும் தான் இணைந்து செயல்பட்டு இருக்க வேண்டும் என்ற பலதர சந்தேகங் கள் எழுகின்றது.
இதனால் தான் மகிந்த அரசு அன்று ஆட்சி;க்கு வந்ததும் தமிழர் விடுதலை புலிகளுக்கு ஆயுதம் கொள்வனவு செய்வதற்காக அமெரிக்கா அஸ்ரேலியா கனடா சென்ற தமிழ்விடுதலை தரகர்கள் அந்நாட்டு புலனாய்விடம் சிக்கினார்கள் ஆனால் இவர்களை சிக்க வைத்தது யார்??? என்ற கேள்வி அன்றும் எழுந்தது ஆனால் மௌனித்துவிட்டது ஏன்? ஏன்??
நீண்ட காலமாக புலிகளுக்கு ஆயுதம் கொள்வனவு செய்தவர்கள் யார் எவர் என்று யாருக்கும் தெரியாது ஆனால் மகிந்த அரசாங்கம் பதவி ஏற்றதும் தரகர் கள் சிக்கினார்கள் என்றால் அதன் காரணி “குப்பைக்“குமரன் செய்த சதியாகத் தான் இருக்கவேண்டும் எனலாம்.
மேலும் இலங்கையில் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் உக்கிரமான போர் நடந்து கொண்டு இருக்கும் பொழுது வெளிநாடுகளில் இருந்து புலிகளுக் காக ஆயுதம் தாங்கிய ஏழுகப்பல்களை இலங்கை கடற்படையினர் சர்வ தேசத்து ஓடு பாதையில் வைத்தே தாக்கி அழித்தார்கள் என்ற ஆதாரங்கள் அடங்கிய செய்திகள் பல உண்டு.
ஆனால் அப்படி அழிக்கப்பட்ட கப்பலில் எங்கிருந்து யாருக்கு எவ்வளவு தொகை ஆயுதம் கொண்டு வந்தது என்று எந்த ஒரு தகவல்களையும் இது வரைக்கும் யாரும் வெளியிடவில்லை.
குறிப்பாக சர்வதேசத்து ஓடுபாதையில் ஒரு ஆயுதக்கப்பல் விமானமூலம் தாக்கி perapaஅழித்தால் இதில் எந்த நாட்டில் இருந்து என்ன பொருளை யாருக்கு எந்த கப்பல் நிர்வனம் என்ற தகவல்களை சர்வதேசத்து புலனாய்வு வெளியிட்டு இருக்கவேண்டும் அல்லது ஊடகங்கள் பகிரங்கமாக வெளிக்கொண்டு வந்திருக்க வேண்டும் ஆனால் இது வரைக்கும் யாரும் எந்த ஒரு தகவலும் வெளியிட வில்லை என்றால் இங்கு நடந்தது என்ன?
அப்படியானால் ரோ அமைப்பு என்ன செய்தது இப்படியாக இந்த விடையம் நடந்த காலத்தில் மட்டும் ஒய்வு எடுத்துக் கொண்டார் களா??? என்பது கோடிக் கணக்கான தமிழர்களின் கேள்வியாக உள்ளது.
புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைத்து ஒட்டுக்குழுக்கள் தாக்க எண்ணு கின்றார்கள்! இவர்கள் சிங்கள அரசுடன் இணைந்து பல திட்டங்களை உருவாக்கி வருகின்றார்கள்! தமிழர்களை அச்சுறுத்தியவர்கள் என்று ஒரு சில பம்மாத்து இணைங்களும் பணத்திற்காக பல்லை காட்டிய ஊடகங்களும் முன் பந்தியில் கங்கனமில்லாது நின்று கூத்துப்போடும் தெளிவற்ற தமிழ் விடுதலை காளைகளும் தம் எண்ணத்திற்கு கீழ்தரமான கருத்துக்களை வெளிக் கொண்டு வந்தனர். ஆனால்
தம்பி பிரபாகரனின் பெயரை வைத்து புலம் பெயர் நாடுகளில் தம் வியாபாரத்தை எதிர்நோக் கும் நயவஞ்சகர்கள் தான் இத்தகைய போழியான விடுதலை என்ற போர்வைக்குள் இருந்தவர் கள்;. இவர்கள் தான் “குப்பைக்“ குமரன் போன்ற வர் களுடன் இணைந்து பலவியாபார முறைகளை புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அறிமுகம் செய்கின்றார்கள். அதேசமயம் விடுதலை என்றும் போராட்டம் என்றும் ஒருமாயை வெளிக்கொண்டு வருகின்றார்கள். மறுபுரத்தில் இனவாதமென்று தங்கள் கங்கனத்தை களைந்து தம் தலைமேல் பிடித்து அப்பாவி தமிழர்களை குழப்பி பலியாக்க எண்ணி வருகின்றார்கள்.
புலிகளின் விடுதலை ஓரு மாயை என்றும் இளைஞர்களை பழிவாங்கிய வேள்வி என்றும் கூறுமளவிற்கு பல உண்மைகள் புலனாகின்றது. எனினும் எமது தமிழ் விடுதலை என்ற அறிவு பூர்வமாக மண்வாசனை நிறைந்த மன உறுதியோடு பல்லாயிரக்கணக்கான விசுவாசிகளுக்காக எம்சமுகம் தலைவணங்க வேண்டும் என்பது பலரின்; ஆழ்ந்த கருத்து.
ஆனால் ரணில் விக்கிரமசிங்கம் மாவனெல்லயில் வைத்துக் கூறும்போது, புலி களிடமிருந்து பெற்ற பெருந்தொகை நிதிக்கு என்ன நடந்தது என்பதை அறிய மத்திரி அரசாங்கம் விரும்புகிறது. நிதி வழங்கியது மற்றும் மந்கிந்த அரசுடன் புலிகள் இருந்ததாகக் கூறப்படும் தொடர்புகள் உட்பட கடந்த சில வருடங்களாக இடம் பெற்ற புலிவாத பிரிவினரின்; செயல்பாடுகள் அனைத்தையும் முழுமையாக விசாரணை செய்யவேண்டும் என்றார். ஏன்???;.
இது ஊழல் சம்பந்தமான விசாரணை ஒரு பகுதி. புலிகளின் கப்பல்கள், தங்கம் மற்றும் யுத்தம் முடிவடைந்தபிறகு கண்டுபிடிக்க வேண்டிய பணம் பற்றியதகவல் சேகரிப்பு மட்டுமல்ல. வடக்கில் உள்ள பொதுமக்கள், புலிகள் பற்றி பகிர்ந்து கொள்ள முன்வந்துள்ளார்கள்.
மேலும் “குப்பைக்“ குமரன் மேல் வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு எடுத்துக் farmer_bullockகொள்ளப்பட்டபோது, அவரது கப்பல்கள், வெளிநாட்டு வங்கிகளில் வைப்பில் இடப்பட்டுள்ள அவரது பணம் மற்றும் ஆயுதக்கடத்தல் உட்பட அவருக்கு எதிரான குற்றங்களை நீதிமன்றில் விளக்கியது ஜேவிபி சொல்லவேண்டியதை கேட்ட பிறகு மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்தக் குற்றச்சாட்டுகள் சம்பந்தாக இது வரை நடத்தப்பட்ட விசாரணைகளைப் பற்றி காவல்துறையினரிடமிருந்து ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.
மேலும் 1991 மே 21ல், தற்கொலைக் குண்டுதாரி, தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார மேடைமேல் வைத்து தன்னை வெடிக்க வைத்து மேற்கொண்ட ராஜீவ்காந்தியின் படுகொலை தொடர்பாக கேபி இந்தியாவால் தேடப்படும் ஒருவர்.
மேன்முறையீட்டு நீதிமன்றம் கேபி நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதை தடுக்கும் படி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த டிசம்பரில் அறிவிக்கப்பட்டதின்படி, இந்தியாவின் மத்திய புலனாய்வுத்துறை (சி.பி.ஐ), சர்வதேச காவல்துறையான இன்ரபோலினை அணுகி முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக பத்மநாதனை விசாரணை செய்யவேண்டும் என்கிற தங்களின் வேண்டுகோளை விரைவு படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளதாம்.
ஆனால் ஆகஸ்ட் 2009ல் கேபி மலேசியாவில் வைத்து கோத்தாவின் கைது வேட்டை நடந்தது. அதன்பின் 2012 கடைசிவரை அவர் கொழும்பில் தடுப்புக் காவல் என்ற போர்வையில் கோத்தாவின் செல்லப் பிள்ளையாகவும் கஞ்சாக் கடத்தல் காரர்களின் வழிகாட்டியாகவும் தமிழ் வர்த்தகர்களின் துரோகியாகவும் இருந்தார் எனினும் மகிந்த அரசின் புலனாய்வுத்தரப்பினர் பல அதிகாரிகளின் காதில் பூவை மட்டும் சுற்றிவந்தார்கள் எனலாம்!!!
எனினும்; வட பகுதியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா போன்ற பகுதிகளில் வருமானம் கிடைக்கும் தனியார் காணிகளை குறிவைத்து அப்பகுதி கிராமசேவகர்களை பயமுறுத்தி இராணுவத்தின் துணையுடன் அபகரித்து வந்தவர் இந்த “குப்பைக்“ குமரன்.
திருகோணமலை பாசிக்குடா போன்ற சுற்றுலாப்பகுதிகளில் உள்ள காணிகளில் வெளி நாட்டு முதலீட்டாளர் களை வெளி நாட்டில் கங்கனம் இல்லாது விடுதலை நடத்தும் தலைவர்களின் உதவியுடன் பலவேலைத் திட்டங்களை செய்தவர் இந்த “குப்பைக்“ குமரன்.
இந்த நிலையில் தான் புலிகளின் முன்னாள் சர்வதேச ஆயுத கடத்தல் காரனான “குப்பைக்“ குமரனுக்கு எதிரான ஜே.வி.பி.; மேன்முறை யீட்டு செய்வதற்கு ஒரு அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்யதது. அதன் பின்னர் “குப்பைக்“ குமரன் மேன்முறையீட்டு நீதிமன்றம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் உத்தரவிட்டது என்றே தெரியவந்தது
எனினும் இத்தகைய “குப்பைக்“ குரன் போன்றதரம் கெட்டவர்கள்; தப்புவதற்கு கஞ்சாக்கடத்தல் காரர்களும் ஆயுத தரகர்களும் அம்மனமான அரசியல் எண்ணம் கொண்டவர்களும் குப்பை கொட்டுபவர்கள் என்றும்; முற்போக்கு ஊடகங்களுக்கும் மண்வாசனை தமிழர்களுக்கும் தெரிந்ததே!!!
ஆனால் இந்த “குப்பை“ குமரன் மேல் கூத்தமைப்பு தலமை வழக்கு தொடரவும் இல்லை ஒரு குற்ற அறிக்கை சமர்பிக்கவும் இல்லை என்பது தமிழ் மக்களின் ஆழ்ந்த துயரம் என தமிழ் ஏடு

தடுமாறச்செய்யும் சம்மந்தரின் சிறுபிள்ளைத்தனம்!!!

baby

மக்களின் தொலைநோக்கு அரசியல் பாதையைபடுகுழியில் தள்ளி, கூட்டமைப்பின் நிலையைதடுமாறச்செய்யும் சம்மந்தரின் சிறுபிள்ளைத்தனம்!!!

இலங்கையின்  67வது சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கலந்து கொண்டார். 1972 ஆம் ஆண்டு இலங்கை ஜன நாயக சோசலிச குடியரசாகப் பிர கடனப்படுத்தப்பட்ட பின்னர் இலங் கையின் சுதந்திர தின நிகழ்வில் தமிழர்களின் முக்கிய தலைவர்கள் எவரும் பங்கு கொள்ளாத நிலையில், 43 வருடங்களுக்குப் பின்னர் சமஷ்டிக் கட்சியின் சார்பில் ஒருவர் பங்கு பற்றியிருப்பது இதுவே முதற்தடவை என செய்திகள்.
1972 ஆம் ஆண்டின் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தது எனினும் மற்றைய தலைவர்கள் யாரும் போகாத இந்தநிலையில் வடக்கு கிழக்கு இணைய இதயபூர்வமான எண்ணம் இல்லாதவர்கள் மட்டுமதான் 67வது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டார்களா???.
ஆனால் நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், தமிழ் மக்களின் எதிர் காலம், புதிய ஆட்சியாளர்கள் மீதுள்ள நம்பிக்கை ஆகிய வற்றின் காரண மாக சுதந்திர தின விழாவில் பங்கேற்பது என்று முடிவெடுத்ததாக சம்மந்தர் பீத்திவருகின்றார்.
அதேவேளை கூத்தமைப்புக்குள் இது குறித்து கடுமையான மாற்றுக் கருத்துக்கள் இருந்தன. வயதான காலத்தில் சிங்கள ஏகாதிபத்தியத் தின் காலை கழுவி அவர்களின் சொத்துகளை காக்க எண்ணம் கொண்டுள்ள இந்த தமிழ்பூதங்கள் தமிழ்மக்களின்; நலன்களுக்காக மாரடிப்பதுபோல் ஒரு பாசாங்கு காட்டி வருகின்றார்கள் என்றே கருதமுடிகின்றது.
புதிய காதலி, புதிய வாகனம் என்ற மாதிரி வயதான சம்மந்தர் புதிய அரசாங்கம் புதிய தலைவர் என்று பீத்திக் கொண்டு குள்ளநாரித்தனத்தை ஏன் கூட்டமைப்பிற்குள் திணிகின்றார் சம்பந்தர். இந்த புதிய மாயையில் அமர்ந்த தலமைகள் இதுவரைக்கும் இராணுவகுறைப்பு மீள்குடியேற்றம் செனட்டர்பதவி மற்றும் அரசியல் கைதிகள் காணாமல் போனவர்களின் நிலை போர்குற்றம் போன்ற பாரிய செயல்பாட்டு திட்டங்களை பற்றி 100நாள் வேலைத்திட்டத்தில் மேற்கொள்ளவில்லை. அதற்காக எந்த வித வலியுறுத்தலும் செயல்படுத்தவும் இல்லை என்ற மக்கள் கேள்விக்கு கூத்தமைப்பில் புதிதாக தேன்நிலாவு சென்ற தமிழ் தலைவர்கள் என்ன சொல்லப் போகின்றார்கள்???
புளொட்டின்இன்று உள்நாட்டுத் தமிழரை காக்க முடியாத இந்த தமிழ் பூதங்கள் இரு தலைகொள்ளி எறும்புபோல் ஏன் தவிக்கின்றார்கள். அடுத்த கட்ட அரசியலை முடுக்க முடியாது திக்குமுக்காடி தள்ளாடு கின்றார்கள். ஆனால் வெளிநாட்டில் இருக்கும் அரசியல் தரகர்களை வைத்து தம் இலாபத்திற்காக ஒரு நெருக்கடியை மட்டும் இலங்கை அரசுக்கு கொடுக்க முடியும் என்று எண்ணுகின்றார்கள்.
ஆனால் வெளிநாட்டுத் தரகர்கள் தமது இலாபம் கருதியே இலங்கை அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கின்றார்கள் இதனால் எமது கூத்தமைப்பு குள்ளநரிகள் தமக்கு இலாபம் கருதியே சிங்கள ஏகாதிபத்தியத்தின் காலை கழுவ இன்று முன் வந்துள்ளார்கள் என்பது தான் நாளைய எமது அரசியல் முன்னெடுப்பாக இருக்கும்.
இதனால் எம்மக்கள் தான் ஒரு நிரந்தர முடிவை முன்னெடுக்க வேண்டும். இனி வருங்காலத்தில் ஒரு வேலைத்திட்டம் இல்லாது வெளிநாடுகளுக்கு செல்லும் நிலமையை முற்றாக தமிழர்கள் மாற்ற வேண்டும். கூட்டமைப்பு இதய சுத்தியான எண்ணம் நிறைந்த ஒரு தலைவரை தமிழ் மக்கள்; மத்தியல் அரசியல் நடத்த சரியான முறையில் ஒரு வாக்கெடுப்பு செய்யவேண்டும் என்று பலர் வலியுறுத்து கின்றார்கள். மேலும் இந்த நிலைதான் நாளைய தமிழ் சமூகத்தின் துயரத்தை தீர்க்கும் என உலகத் தமிழர்கள் எண்ணுகின்றார்கள்
fish4கடந்த காலங்களில் வெளிநாட்டில் வாழும் தமிழர் தம் எண்ணத்திற்கு இணங்கிய மாதிரியான போலியான வேலைத் திட்டங்களை மட்டும் இணையங்கள் மூலம் வெளிக்கொண்டு வந்தார்கள்.
மேலும் பிரபாகரன் காலத்தில் பயங்கரவாதம் என்று சித்தரித்தவர்கள் எல்லோரும் பெரும் பான்மைக்கு உதவினார்கள். ஆனால் இன்று போராட்டம் முடிந்து பல வருடங்கள் ஒடிவிட்டன வடக்கிலும் கிழக்கிலும் உள்ள முக்கிய வேலைத்திட்டங்களை தமிழ் தலைவர்களும் வெளிநாட்டு தமிழர் அமைப்புகளும் கையில் எடுத்து முன்கொண்டு வரவில்லை என்பது தான் குடிபெயர்ந்த மக்களின் துயரமாக உள்ளது.
மேலும் போர்குற்றம் என்றதும் வெளிநாடிற்கு துண்டை தூக்கிக் கொண்டு கூத்துப்போடும் தமிழ்த் தலைவர்கள் நியாயமான முறையில் தமது கடமையை செய்கின்றார் களா?
ஏன்னெனில் 1997 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஐந்தாம் திகதி (05.07.1997) திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய கட்டடத்திறப்பு விழாவினை தொடர்ந்து பயங்கர வாதியினால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அன்றைய தினம் மேற்படி கல்லூரியில் சமகாலத்தில்
இடம்பெற்ற பயங்கர வாதிகளின் கைக்குண்டு தாக்குதலில் மேற்படி கல்லூரி அதிபர் உட்பட அப்பாவிமக்கள் ஐவர் உயிர் இழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இது பற்றியெல்லாம் புலிகளுக்கு எதிராக ஐ.நா.வில் மனிதஉரிமை பேச இன்று வரையாரும் யாரும் முன்வரவில்லை என்பது அப்பகுதி மக்களின் கேள்வியாக உள்ளது. இதுபற்றி இன்றைய கூத்தமைப்பின் புதியநிலை கண்டு கூத்துப்போடும் சம்மந்தர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வாய் திறக்கவில்லை என்பது தான் அந்தகிழக்கு மக்களின் ஆழ்ந்த கவலை.
ஆகவே போலியாக வேஷம்போட்டு கூத்தடிக்கும் தலைவர்களை ஓரம்கட்டி புதிய மண்வாசனை நிறைந்த தலைவர்களை ஒரு வாக்கெடுப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவாக்கினால் தான் எமது தமிழர் சமூகமுகத்திற்கு ஒரு நிரந்தரமான தொலைநோக்கு அரசியல் நீரோட்டம் அமையும் என்பது பல தமிழ் அரசியல் ஆய்வாளர்களின் ஆழ்ந்த கருத்தாக உள்ளது இதனை பலரோதனையில் சிக்கிய தமிழர்கள் சார்பில் பகிரங்கமாக தெரிவிக்கும் தமிழ் ஏடு ஆசிரியர்.

தமிழ் மக்களுக்கு சமஷ்டி அரசியல் தீர்வே தேவை, 13ம் திருத்தம் எதற்கு???

sittampalam

தமிழ் மக்களுக்கு சமஷ்டி அரசியல் தீர்வே தேவை, 13ம் திருத்தம் தேவைல்லை என பேராசிரியர் சிற்றம்பலம் தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகமும் தமிழரசு கட்சியின் ஆரம்ப கால உறுப்பினருமான அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 25 ஆவது நினைவு தினம், இன்று யாழ். மார்ட்டீன் வீதியில் உள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் இதுவரை காலமும் பட்ட கஷ்டங்களுக்கு சமஷ்டி முறையிலான தீர்வையே பெற்றுக்கொள்ள வேண்டும். மாநிலத்தில் சுயாட்சியும் மத்தியில் சுழற்சி முறையிலான ஆட்சியுமான சமஷ்டி அரசியல் தீர்வே தமிழ் மக்களுக்கு தேவை. இதனையே நாம் 1949ம் ஆண்டு முதல் வலியுறுத்தியும் குரல் கொடுத்தும் வருகின்றோம். அதனையே இன்றும் நாம் வலியுறுத்தியும் குரல் கொடுக்க வேண்டும்.

ஒன்றுமே இல்லாத 13ம் திருத்தத்தை பற்றி நாம் கதைப்பது குரல் கொடுப்பதும் பயனற்றது 13ம் திருத்தம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளால் கொண்டுவரப்பட்டது அல்ல. அதனை இலங்கை இந்திய இணைந்து கொண்டு வந்தது. அதனை பற்றி நாம் இப்போது கதைப்பதும் குரல் கொடுப்பதும் பயனற்றது. எனவே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக நாம் சுயாட்சியையே வலியுறுத்தி குரல் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். அதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படும் என்பதில் நம்பிக்கை இல்லை எனவும் அவ்வாறு அவை மீண்டும் இணைக்கப்படுவதை விரும்பவில்லை எனவும் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் இனப்பரம்பலில் பாரிய மாற்றம் ஏற்பட்டு சிங்கள விகிதாரசாம் அதிகரித்துள்ளது. எனவே அதனை மீண்டும் வடக்கு மாகாணத்துடன் இணைப்பதை விரும்பவில்லை என அவர் கூறினார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தீடீர் விசாரணையில் இறங்கியுள்ளார்கள்!

நாடு கடந்த அரசு

ஐநாவின் ஆணையை முன்னெடுத்து காணமற் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முல்லைத்தீவில் தனது விசாரணைகளை மேற்கொண்டிருந்த அதே சமயத்தில் காணமற் போனவர்களின் குடும்பத்தவர்களை தமது விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைத்தமை குறித்து பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்ட பகுதியிலேயே  பயங்கரவாத தடுப்பு பிரிவின் அலுவலகம் அமைந்துள்ளதாகவும் தம்மை அங்கு வருமாறு தொலைபேசி மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் காணமற் போனவர்களின் குடும்பத்தவர்கள் தொவித்துள்ளனர்.

ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறையிடுவதற்கு பதிலாக அவர்களிடம் மரணச் சான்றிதழை பெறுமாறு இரவுவேளையில் தமக்கு தொலைபேசியில் அறிவுறுத்தப்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகளும் பொதுமக்களின் இந்த குற்றச்சாட்டுகளை உறுதிசெய்துள்ளனர். பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தாங்களும் அதே நாளில் விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர் 2 பேர் காயமடைந்தனர்

துப்பாக்கி

அமெரிக்காவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள பாஸடீனா நகரில் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதி உள்ளது. இங்கு வீட்டு உரிமையாளர் ஒருவருக்கும், குடியிருந்தவர்களுக்கும் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தக் குடியிருப்பைச் சேர்ந்த ஒரு நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.

அவர்களுக்கு உதவுவதற்காக போலீஸ் அதிகாரி ஒருவர் விரைந்து வந்தபோது, துப்பாக்கியால் சுட்ட நபர் ஓடிச் சென்று அருகில் உள்ள ஒரு வீட்டிற்குள் பதுங்கிக் கொண்டார். அங்கிருந்தபடி மீண்டும் சுட்டார். எனினும், அந்த நபர் அவசரத் தொலைபேசி எண்ணான 911இல் போலீஸாரைத் தொடர்பு கொண்டு, தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதன்பின் மத்தியஸ்தம் செய்யும் அதிகாரியை போலீஸார் வரவழைத்து அந்த நபருடன் பேச வைத்தனர். அப்போது அந்த நபர் சரணடைய ஒப்புக் கொண்டார். இத்தகவலை பாஸடீனா காவல்துறைத் தலைவர் ஃபிலிப் சான்செஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் “துப்பாக்கியால் சுட்ட நபர் 3 ஆயுதங்களை வைத்திருந்தார். எனினும் ஒன்றை மட்டுமே பயன்படுத்தினார். துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தவர்களில் 2 பேர் ஆண்கள், ஒருவர் பெண் ஆவார். இச்சம்பவத்தில் மேலும் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் காயமடைந்தனர்’ என்று தெரிவித்துள்ளது.

“நாய் குரைப்பதற்காக மலை இறங்காது என்பது அனைவரும் அறிந்த உண்மை”

ஜீ. ஏ. சந்திரசிறி

கூட்டமைப்பினரின் எதிர்ப்பும் வட மாகாண சபையின் புறக்கணிப்பும் எனக்கொன்றும் புதிதல்ல என தெரிவித்த ஆளுநர் “நாய் குரைப்பதற்காக மலை இறங்காது என்பது அனைவரும் அறிந்த உண்மை” யெனவும் வட மாகாண ஆளுநராக மீண்டும் தனது பதவியை பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தினகரனுக்குத் தெரிவித்தார். சுட்டிக் காட்டினார்.

வட மாகாண ஆளுநராக மீண்டும் நான் பதவியேற்றமையை கூட்டமைப் பின் உறுப்பினர்களும் வட மாகாண முதலமைச்சரும் புறக்கணித் திருந்தாலும் அவர்களுக்கு எனது அன்பையும் காருண்யத்தையுமே வெளிப்படுத்த விரும்புகின்றேன் எனவும் அவர் கூறினார். தொடர்ந்தும் 05 வருடங்களுக்கு ஆளுநராக பதவி வகிக்கவுள்ள இவர், வட மாகாண சபையின் கீழ் ஏற்கனவே ஆரம்பித்து வைக்கப்பட்ட 13 அபிவிருத்தித் திட்டங்களையும் வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கு உறுதி பூண்டுள்ள அதேநேரம், மாகாண மக்களின் உடல் மற்றும் மன நலத்திற்காக ‘யோகா’ பயிற்சி வகுப்புக்களை விஸ்தரிக்க தீர்மானித்திருப் பதாகவும் கூறினார்.

ஜீ. ஏ. சந்திரசிறி 1வட மாகாணத்தில் யோகா பயிற்சி வகுப்புக்களை பரந்தளவில் முன்னெடுப் பதற்காக இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த யோகா ஆசிரமங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகள் மற்றும் பொறுப்புகளுக்கு மேலதிகமாக ஆளுநர் தனக்குரிய அதிகாரங்களை பயன்படுத்தி கலாசாரம் மற்றும் மதங்களுக்கிடையிலான ஒழுக்க நெறிகளை கட்டியெழுப்புவதற்கான பாரிய வேலைத் திட்டங்கள் தன்னால் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் வட மாகாண ஆளுநராக மீண்டும் இராணுவ அதிகாரி நியமிக்கப் பட்டுள்ளதை எதிர்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பும், வட மாகாண சபையும் கடுமையான எதிர்ப்புக்களை வெளியிட்டு ள்ளன. பொதுமக்கள் சார்ந்த அரசியல் நிர்வாக நடவடிக்கைகளில் முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் தலையிடுவது சுதந்திரமான செயற்பாடுகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துமென தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எனினும் கடந்த ஐந்தாண்டு காலம் வட மாகாண ஆளு நராகப் பணியாற்றிய ஜீ. ஏ. சந்திரசிறி இப்பிராந்திய மக்களின் தேவைகளை நாடிபிடித்தறிந்து தனக்கு இயலுமான நன்மைகளையும் சேவைகளையும் செய்தவர். பாடசாலைகள் வீதிகள், வைத்திய சாலைகள். மாணவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகள்ஜீ. ஏ. சந்திரசிறி 3என்பன வழங்கப்பட்டு பயங்கர வாதத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றப்பட்டது. ஜீ. ஏ. சந்திரசிறியின் சேவைகளை அரச அதிகாரிகள், தொண்டர் அமைப்புகள் பொதுமக்கள், புனர்வாழ் வளிக்கப்பட்டோர் எனப் பல தரத்தினரும் பாராட்டியுள்ளனர். வழமையான அரசியல் குரோத நோக்கின் அடிப்படையிலே தமிழ் கூட்டமைப்பு இவரின் மீள் நியமனத்தை எதிர்க்கிறது.

அரசின் அபிவிருத்திப் பணிகளில் மக்களின் கவனம் சென்றால் தங்களது அரசியல் பிழைப்புகள் தவிடிபொடியாக்கப்படும் என்ற அச்சத்தின் காரணமாகவே தமிழ் கூட்டமைப்பினர் இந்நியமனத்தை எதிர்ப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். சகல தரப்பினராலும் பெறப்பட்ட தகவலின் அடிப்படையிலே ஜனாதிபதியவர்கள் மீண்டும் இவரை வட மாகாண ஆளுநராக நியமித்துள்ளார்.மக்கள் சார்ந்த ஆளுநரின் அபிவிருத்தி பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் வட மாகாண சபை பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்ற வடக்கின் வசந்தம் ஒத்துழைக்கும்.

பிரச்சினைகளுக்கு ஆதரவளிக வந்தவர்கள் சோர்வுற்ற நிலையில்!!!

புளொட்டின்

சர்வதேசம் கைகொடுக்கும், ஐ.நா விசாரணைகளில் அரசு ஆட்டம் காணும் என்பதெல்லாம் பகற் கனவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களையும், சர்வதேசத்தையும் தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டிருப்பதை விடுத்து அம்மக்களின் நிம்மதியான எதிர்கால வாழ்விற்கு ஏற்றதொரு தீர் வினைக்காண உடனடியாக முன்வர வேண்டுமென புத்திஜீவிகள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியா, அமெரிக்கா, நோர்வே, கனடா வரிசையில் இப்போது தென்னாபிரிக்காவுடன் இணைந்து சில வருடங்களைக் கடத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளாது உள்நாட்டில் அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி ஒரு தீர்வினைக் காண தமிழ்க் கூட்டமைப்பு முன்வர வேண்டும். எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

சர்வதேச விசாரணை நடைபெறும் எனவும் அதன் மூலம் அரசாங்கம் ஆட்டம் காணும் என தமிழ்க் கூட்டமைப்பு தானும் நம்பி தமிழ் மக்களையும் நம்ப வைத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் அப்படியெதுவுமே ஒருபோதும் நடந்து விடாது. அது வெறும் பகற்கன வாகவே கலைந்து செல்லும், மாறாக தமிழ் மக்களே தொடர்ந்தும் இன்னல்களைச் சந்திக்க நேரிடும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்கு ஆதரவளித்து வந்த நாடுகள் பலவும் சோர்வுற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், இறுதியில் தமிழ்த் தரப்பு அரசாங்கத்திடமே சரணடைய வேண்டிய நிலை நிச்சயம் தோன்றும். தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதாகக் கூறிவரும் தமிழ்க் கூட்டமைப்பு அதற்கு முன்னதாக அரசுடன் பேசி ஒரு தீர்வைக் காண்பதே சிறந்தது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐ.நா. விசாரணைகளைத் தடுப்பதற்கு இனவாதம் கடுமையான முயற்சி

சேனாதிராஜா

தமிழர் தாயகத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை  நடத்தவுள்ள விசாரணைகளைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் மற்றும் சிங்கள இனவாத அமைப்புக்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொள்கின்றன. அதனை முறியடிக்கும் வகையிலும் எமக்கு நேர்ந்த அநீதிகளை நிரூபிக்கும் வகையிலும் நாம் ஆவணங்களைத் திரட்டவேண்டும்.

தமிழ் இனத்தின் மீதான இன அழிப்பு, திட்டமிட்டவகையில் நடைபெற்றுவரும் நில ஆக்கிரமிப்புக்கள் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் உள்ளிட்ட 3 விடங்களை நிரூபிக்கும் வகையில் அந்த ஆவணங்கள் அமையவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இனவாதமும்தமிழரசுக் கட்சியின் மூத்ததலை வரும் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான அமிர்தலிங்கத்தின் 25 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு தமிழரசுக் கட்சியின் யாழ். அலுவலகத்தில் நேற்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ் வில் கலந்துகொண்டு உரையாற் றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நிகழ்வில் தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்; ஜ.நா. மனித உரிமைகள் ஆணையகம் நடத்தவுள்ள விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் என இலங்கை அரசாங்கம் கூறிவருகின்றது. அதற்கு பலமுகங்களாக  இருக்கும் சிங்கள இனவாத அமைப்புக்களும் ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றன. எனவே நாம் இன அழிப்பு என வெறுமனே பேசிக்கொண்டிருப்பதில் பலனில்லை.

சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடியதொரு அமைப்பு அல்லது விசாரணைக் குழு மூலமாக எமக்கு நேர்ந்த அநீதிகளை நிரூபிக்கும் வகையில் சாட்சியங்களை வழங்கி நாம் நிரூபிக்க வேண்டும். மேற்படி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை நாங்கள் வழங்குவோம் என நாங்கள் பகிரங்கமாக பல தடவைகள் கூறியிருப்பதுடன்,

ஈ.பி.டி.பி.ர்வதேச நாடுகளின் தூதுவர்களுக்கும், ஐ.நா. பிரதிநிதிகளுக்கும் கூறியிருக்கின் றோம். அதாவது சாட்சிகளுக்கு இந்தநாட்டில் பாதுகாப்பு இல்லை என்பதை அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டி ருக்கின்றார்கள். அந்தவகையில் நாம் சாட்சிகளைப் பாதுகாக்கும் வகையில் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து சாட்சிகளை ப் பதிவுசெய்யவேண்டும். இங்கே நடந்த உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்.

குறிப்பாக பலஸ்தீனம் காஸா பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா. சபையில் 1967 ஆம் ஆண்டிற்குப் பின்னர், காஸா பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்டுவரும் நில ஆக்கிரமிப்புக்கள், இஸ்ரேலிய இராணுவக் குடியேற்றங்கள் தொடர்பாக இன்றுவரை ஐ.நா. சபையிலே பிரேரணைகள் முன்வைக்கப்படுகின்றன.

இனப் பிரச்சினைக்கும் தீர்வினை நாங்கள் தேட முடியும்.

தமிழின் தொன்மை . 1

நாங்கள் சென்றிருந்தபோதும் அங்கே பிரேரணைகள் முன்வைக்கப் பட்டன. அவற்றின் பிரதிகளை நாங்கள் பெற்றிருக்கின்றோம். அந்த நகர்வுகள் எவ்வாறு நடக்கின்றன என்பதையும் நாங்கள் அறிந்திருக் கிறோம். துருக்கி, சைப்பிரஸ் நாடுகளுக்கிடையிலும் இவ்வாறு இராணு வத்தினால் நில ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்ற பொழுது சைப்பிரஸ் அரசாங்க ஆதரவுடன் சிடிஸ்கோ என்ற பெண்மணி, ஒரு பிரேரணையினை முன்மொழிந்திருந்தார். அந்தப் பிரேரணை தொடர்பாக 16 நீதிபதிகள் கொண்ட ஐரோப்பிய நீதிமன்றம் விசாரணைகளை நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சார்பாக தீர்ப்பினை வழங்கியிருக்கின்றது. அதன் பிரதிகளையும் நாங்கள் பெற்றிருக்கின்றோம். அந்த பிரேரணை எவ்வாறு முன்மொழியப்பட்டது, என்ன அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டன, தீர்ப்பு வழங்கப்பட்டது,

என்பது தொடர்பிலும் நாங்கள் ஆராய்ந்து பிரான்ஸ் நாட்டிலுள்ள சர்வதேச சட்டத்தரணிகளுடன் அந்த விடயங்கள் தொடர்பாகப் பேசியிருக்கின்றோம். எனவே அவற்றிலிருந்து நாங்கள் பெற்றுக் கொண்டுள்ள பாடங்கள் அல்லது படிப்பினைகளின் அடிப்படையில் எங்கள் மண்ணில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்கள், இராணுவ மற்றும் சிங்களக் குடியேற்றங்கள்,

India Bull Taming Festivalதொடர்பில் பிரேரணை ஒன்றினை நாங்கள் முன்மொழியலாம். இதேபோல் ஆபிரிக்கநாட்டைச் சேர்ந்த ஜஸ்மின் சூக்கா பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளான 41பேரின் சாட்சிகளை உள்ளடக்கியதான ஒரு பிரேரணையினை ஐ.நா சபையில் முன்மொழிந்திருக்கின்றார். எனவே நாமும் வெறுமனே பேசிக்கொண்டிருப்பதில் பலனில்லை. நாம் எமக்கு நேர்ந்த அநீதிகளை நிரூபிக்கும் வகையில் சாட்சிகளைத் தேடவேண்டும்.

அவர்கள் பெறுமதிவாய்ந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைக் குழுவில் சாட்சியமளிப்பதற்கு சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். அதன் மூலமாக மட்டுமே எமக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதிகளுக்கும் எங்கள் மீது திணிக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைக்கும் தீர்வினைக் காண முடியும் என்பதுடன் இனப் பிரச்சினைக்கும் தீர்வினை நாங்கள் தேட முடியும்.

எங்களுடைய போராட்டம் வெறுமனே ஆளுநரை மாற்றவேண்டும் என்பதற்கானதல்ல. எங்கள் மண்ணில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நில ஆக்கிரமிப்புக்கள்,எங்கள் தாயகக் கோட்பாட்டைச் சிதைக்கும் குடியேற்றங்கள், அவற்றைப் பாதுகாக்கும் படையினரின் செறிவாக்கல் கள் மற்றும் நீண்டகால அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு போன்ற கொள்கைகள், அதற்கான கடப்பாடுகள் அதிகம் உள்ளன.

எங்கள் மீது சிங்கள இனவாத அமைப்புக்களால் 8 வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. எங்களை முடக்குவதற்கும் அழிப்பதற்கும் எம்மைச் சுற்றி முயற்சிகள் நடக்கின்றன. நாங்கள் எங்கள் எதிரிகளை எவ்வாறு வெல்வது? எங்கள் கொள்கைகளை எவ்வாறு அடைவது என்பதில் மிக அவதானமாக நடந்துகொள்ள கடமைப்பட்டிருக்கின்றோம் என்றார்.

பயணிகள் விமானத்தை பின்தொடர்ந்த போர் விமானங்கள் !!!

போர் விமானங்கள்

சர்வதேச விமானங்களுக்கு ஒரு அடையாள குறியீடு வழங்கப்படும். அந்த விமானம் ஒரு நாட்டு எல்லையில் இருந்து அடுத்த நாட்டு எல்லைக்குள் நுழையும்போது சந்தேகம் வந்து கேட்டால் அந்த விமானத்தின் அடையாள குறியீட்டை கூற வேண்டும்.  நேற்று பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த ஒரு பயணிகள் விமானம் மீது சந்தேகப்பட்டு ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் இருந்து அதன் அடையாள குறியீட்டை கேட்டனர். பின்னர் அதனை உறுதி செய்து கொண்டு அனுமதித்தனர்.

சிறிது நேரத்தில் மற்றொரு பயணிகள் விமானம் அதேபோல பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்தது. அதன் அடையாள குறியீட்டை கேட்டபோது, முந்தைய விமானத்தின் குறியீட்டையே கூறியதால் சந்தேகம் வலுத்தது. உடனடியாக இரண்டு மிக் உ1 ரக போர் விமானங்கள் அந்த விமானத்தை ஆராய அனுப்பப்பட்டது. அந்த போர் விமானங்கள் விரைவாக பறந்து வானில் அந்த பயணிகள் விமானத்தை பின்தொடர்ந்து ஆய்வு செய்தது. அப்போது அது துருக்கி ஏர்லைன்சுக்கு சொந்தமான பயணிகள் விமானம் என்றும் துருக்கியில் இருந்து டெல்லிக்கு பாகிஸ்தான் வழியாக வருவதும் தெரிந்தது. அதன்பின்னரே அந்த விமானத்தை மேற்கொண்டு பறக்க அனுமதித்தனர். ஒரே அடையாள குறியீட்டை கூறியதால் ஏற்பட்ட குளறுபடியால் நடந்த இந்த சம்பவம் இந்திய விமானப்படை வட்டாரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Join us too